Wednesday, 7 September 2011

Railway's tea

Dear All,
FYI..., This is the real picture of The Great Indian Railways....
Think before drink ..!!!

Think Before Drinking tea (IRCTC) while travelling by Indian Railway

1.   Caterers use toilet water for making tea
2.   Your tea is made in a special zone near toilet.
3.   Bath heater is used for making tea.

These snaps were taken while traveling in Konkan railway 

Description: cid:1.3705709214@web95306.mail.in2.yahoo.com

Description: cid:2.3705709214@web95306.mail.in2.yahoo.com

Description: cid:3.3705709214@web95306.mail.in2.yahoo.com







--
Thanks & Regards,
 

இப்படியும் ஒரு சங்கமா ! படியுங்க

யப்பா !  தாங்கலியே
இப்படியும் ஒரு சங்கமா ! படியுங்க ஆனா ...........................

                  செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
                  
ஆனா,
                  
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

                  -
தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

                  என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
                  
ரயிலேறனும்னா,
                 
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
                  பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
                  ஆனா,
                  ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
                  நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!
                  என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
                  ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
                  அதேமாதிரி,
                  என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
                  லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!
                  டிசம்பர் 31க்கும்,
                  ஜனவரி 1க்கும்
                  ஒரு நாள்தான் வித்தியாசம்.
                  ஆனால்,
                  ஜனவரி 1க்கும்,
                  டிசம்பர் 31க்கும்,
                  ஒரு வருசம் வித்தியாசம்.
                  இதுதான் உலகம்.

                  பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
                  ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.
                  சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
                  ஆனா...
                  கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??
                  யோசிக்கனும்...!!
                  தத்துவம் 1:

                 
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
                  
ஆனா
                  
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
                  தத்துவம் 2:

                  
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
                  
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
                  தத்துவம் 3:

                  
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
                  
ஆனா
                  
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
                  (
என்ன கொடுமை சார் இது!?!)
                  தத்துவம் 4:

                  
வாழை மரம் தார் போடும்,
                  
ஆனா
                  
அதை வச்சு ரோடு போட முடியாது!
                  (
ஹலோ! ஹலோ!!!!)
                  தத்துவம் 5:

                  
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
                  
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
                  
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
                  (
டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)
                  தத்துவம் 6:

                  
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்....
                  
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
                  
அதுக்காக,
                  
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
                  (
ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)
                  பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
                  கழித்தல் கணக்கு போடும்போது,
                  கடன் வாங்கித்தான் ஆகனும்.
                                   - ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

                  கொலுசு போட்டா சத்தம் வரும்.
                  
ஆனா,
                  
சத்தம் போட்ட கொலுசு வருமா?
                  பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
                  ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
                  இதுதான் உலகம்
                  T Nagar போனா டீ வாங்கலாம்.
                  ஆனால்
                  விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

                  என்னதான் பெரிய
                  வீரனா இருந்தாலும்,
                  வெயில் அடிச்சா,
                  திருப்பி அடிக்க முடியாது.

                  இளநீர்லயும் தண்ணி இருக்கு,
                  பூமிலயும் தண்ணி இருக்கு.
                  அதுக்காக,
                  இளநீர்ல போர் போடவும் முடியாது,
                  பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

                  உங்கள் உடம்பில்
                  கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
                  ஒரு செல்லில் கூட
                  ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

                  ஓடுற எலி வாலை புடிச்சா
                  நீ 'கிங்'கு
                  ஆனா...
                  தூங்குற புலி வாலை மிதிச்சா
                  உனக்கு சங்கு.
                  நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
                  ஆனா
                  ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
                  வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
                  ஆனால்...
                  டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
                  இது மல்லாக்க படுத்துகிட்டு....
With love
RS. Jayakumar
9994730803

Wednesday, 24 August 2011

பெட்ரோலும் பொருளாதாரமும்

பெட்ரோலும் பொருளாதாரமும்
                                       சிறப்பான பொருளாதாரம் என்பது
அந்த நாட்டின் விலைவாசியை பொறுத்துதான் அமையும். நாட்டில் மக்களின்  வாங்கும் திறன் அதிகமாகிவிட்டது அதனால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்பதல்ல பொருளாதாரம். வாங்கும் திறன் எத்தனை சதவீத மக்களை உயர்த்தியிருக்கிறது என்பதை பொறுத்ததே.அரசு ஊழியரையோ, அரசியல்வாதியையோ, மென்பொருள் ஊழியரையோ மையப்படுத்தியே பொருளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.தினக்கூலித் தொழிலளியை கணக்கிலே எடுத்துக்கொள்வதில்லை. அவர்களின் வாங்கும் திறன் மலிவான தரமில்லாத பொருள்களையே வாங்கும் அளவிற்கு இருக்கிறது இன்றைய விலைவாசி!
                                    ஒரு பொருளின் விலை உற்பத்தி
விலைக்கும் விற்பனை விலைக்கும் கணிசமான அளவு தொடர்பு
இருக்கவேண்டும்.பொருளாதாரம் என்பது ஒரு பொருளை மையப்படுத்தி உள்ளது.சற்று பொருளாதரத்தை பிரித்து பாருங்கள்.

பொருளாதாரம் = பொருள்+ஆதாரம்

பொருளாதாரம் =பொருள்+ஆ+ தாரம்

தாரத்திற்கு சமமான அளவு ஆதாரம் உள்ளதே பொருளாதாரம். நம்  பொருளாதாரத்தை அடகு வைப்பது நமது  தாரத்தை அடகு வைப்பதற்கு சமம்.வரி இல்லை எனில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யமுடியாதுஎன்பது உண்மைதான்.ஆனால் ஒரு பொருளின் மீது உள்ள வரியால் மக்களின் வாழ்நிலை பாதிக்கப்ப்படுமாயின் அந்த வரியும் அரசாங்கமும் எதற்கு? பொருளாதார மேதைகள் பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது அதனால் விலைவாசி உயர்ந்துவிட்டதுஎன்கிறார்கள். பெட்ரோல் என்ன அந்நிய சக்தியா? அல்லது பாகிஸ்தான் தீவிரவாதியா?அதை ஏன் நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை? நாம் ஒவ்வொரு முறையும் பெட்ரோல் வாங்கும்போதும் உற்பத்திவிலைக்கு ஒரு மடங்கு அதிகமாக வரி கொடுத்துவாங்குகிறோம்.

பெட்ரோல் விலையும்  அதன் வரியும்
1 பேரல் கச்சா எண்ணெய்      = 100 டாலர்
1 டாலர்                                    =   45 ரூபாய்
 1  பேரல் இந்தியா மதிப்பில் = 4500 ரூபாய்
 1பேரல் கச்சா எண்ணெய்      =159 லிட்டர்
1 லிட்டர் கச்சாஎண்ணெய் விலை 4500/159  = 30 ரூபாய்
1 லிட்டர் பெட்ரோலின் விற்பனை விலை       = 67 .25 காசு

வரியின் விவரங்கள்
                                              சதவீதம்                     ரூபாய்
exise duty                          = 24.36%                       16.38  காசு
education tax                   = 0.73%                          0.49   காசு
dealer commission          = 1.56%                          1.04   காசு
vat                                      = 8.1%                             5.44   காசு
crude oil custom duty    = 1.63%                           1.09   காசு
petrol custom                  = 2.28%                            1.53  காசு
transportation charge   = 8.92%                            5.99   காசு
         Total                          = 47.58%                          31.96 காசு

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 47.58% அதாவது 31.96 காசு வரியாக சுமந்துதான் நாம் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கமுடிகிறது.
1 பேரல் கச்சா எண்ணையில் கிடைக்கும் முக்கிய பொருட்கள்
பெட்ரோல்                = 72 .5 லிட்டர்                 4875  ரூபாய்
டீசல்                         = 35     லிட்டர்                  1271  ரூபாய்
மண்ணெண்ணெய் = 14.5  லிட்டர்                   435   ரூபாய்
எரிவாயு                   = 6.5    லிட்டர்                   162   ரூபாய்
heavy fuel oil          = 6.6    லிட்டர்                   158   ரூபாய்
 மொத்தம்      = 135  லிட்டர்          6901  ரூபாய்                               
மொத்த விற்பனையின் விலை                   = 6901 ரூ
 ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை   =4500 ரூ 
                                லாபம்   = 2401ரூ
  ஒரு பேரல் கச்சா எண்ணையில் கிடைக்கும் எரிபொருளை விற்பதற்கே 
ரூ 2401லாபம் கிடைக்கிறது. இது இல்லாமல் 24 லிட்டர் ஒரு பேரலுக்கு எரிபொருள் எடுத்து மீதமுள்ள பொருட்கள் கெமிக்கல் பிளான்ட், பெயின்ட் தொழிற்சாலை, டையிங்தொழிற்சாலை  மற்றும் உயவு எண்ணெய் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. இதனையும் சேர்த்தால் லாபம் கொள்முதலை நெருங்கிவிடும்.  இப்படி இருக்க பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்று கூறுவது எந்த பள்ளிக்கூடத்தின் கணக்கு என்று புரியவில்லை. இப்படி நம்மிடம் அநியாயமாக கொள்ளை அடிக்கும் பணத்தைதான் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு மானியமாக கொடுக்கிறது. கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்ட இந்த அரசாங்கம் எப்படி மக்களுக்கு சிறப்பான பொருளாதாரத்தை கொடுக்க முடியும்?
                             
                                   பொதுமக்கள் ஒவ்வொருவர் சட்டை பையிலும் அரசாங்கம் நேரடியாக கொள்ளை அடிக்கிறது . பணத்தை இழந்தவன் புலம்பினால் மட்டும் கிடைத்துவிடாது. மாறாக எதிர்த்து போராடவேண்டும். விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் சிறிதளவு பங்களிப்பு கொடுத்தாலும் போதும் இந்த நிலை மாறிவிடும். இல்லை எனில் உங்களுக்குள்ளே புலம்பிக்கொண்டு மழுங்கையாக இருந்தால் நாளைய சமுதாயம் வறுமையோடு உருவாவதற்கு நீங்களும் தான் ஒரு காரணம். ஒரு தவறை கண்டிக்காமல் இருப்பது அதற்கு நாம் ஆதரவளிப்பதற்கு சமம். இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணருங்கள். சிறப்பான பொருளாதார மாற்றம் வெறும் பேனாமுனையில் மட்டுமே வந்துவிடாது, தெருமுனை புரட்சிகளும்தான் மாற்றத்தை உருவாக்கும். மக்கள் புரட்சி ஒன்றே மாற்றங்களை உருவாக்கும் என்ற  நம்பிக்கையோடு...

A Boy And The Apple Treet



Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos
Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Everybody has an apple tree in his life. And this is your Parents!!
Click here to join nidokidos
yours lovely
RS. Jayakumar